பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற அவருக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.