web log free
December 05, 2023

பதும் கெர்னர் கைது

ஜூலை 13ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ள பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் சமூக ஊடக செயற்பாட்டாளர் பாத்தும் கெர்னரை கொழும்பு குற்றப்பிரிவு (CCD) கைது செய்துள்ளது.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தின் போது பொல்துவ சந்தியில் உள்ள தடையை உடைத்து போராட்டக்காரர்களை வழிநடத்தியதாகக் கூறப்படும் கெர்னருக்கு எதிராக பொலிசார் வெளிநாட்டு பயணத் தடையைப் பெற்றனர்.