web log free
March 20, 2026

கடற்கரையில் கரையொதுங்கும் சடலங்கள், நீடிக்கும் மர்மம்!

காலி முகத்திடல் கடற்கரையில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவையைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனின் சடலமும் கடந்த வெள்ளிக்கிழமை காலி முகத்திடல் கடற்கரையில் கரை ஒதுங்கியது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd