web log free
June 06, 2023

கொரோனாவால் ஒரே நாளில் 7 பேர் பலி

கொவிட் காரணமாக நேற்று (1) 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, 60 வயதுக்கு மேற்பட்ட மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் 30 முதல் 59 வயதுக்குட்பட்ட இரண்டு பெண்கள் இதில் அடங்குவர். 

இதுவரை, நாட்டில் பதிவான மொத்த கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 16,559 ஆகும்.