web log free
June 06, 2023

ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த நபர் கைது

போராட்டத்தின் போது கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்து ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.