web log free
March 21, 2026

ஜோசப் ஸ்டாலினை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மே 28 ஆம் திகதி இலங்கை வங்கி மாவத்தையில் நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd