web log free
May 05, 2026

கைதுக்கு பயந்து நாட்டை விட்டு ஓடுகிறார் கோடீஸ்வர தொழிலதிபர்

ஜனாதிபதி மாளிகையை போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்த போது அதற்குள் நுழைந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கோடீஸ்வர வர்த்தகரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

அந்நாட்டில் உள்ள ஒரு பெரிய இரும்பு தொழிற்சாலையில் முதலிடம் வகிப்பவர் என்றும், தற்போது ஆப்பிரிக நாட்டில் தங்கியிருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd