சுமார் 300-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு நேற்று (23) முதல் தற்காலிக இறக்குமதித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
உணவு, ஆடை உள்ளிட்ட பல பொருட்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையொப்பமிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சொக்லெட், கொக்கோ அடங்கிய உணவுப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்ட சுமார் 300 பொருட்கள் அதில் அடங்குகின்றன.
Condensed milk
Chocolate
Perfumes
Deodarants
Facial tissue
Tableclothes
Men and women's suits
Underpants
Wrist watches
Electronic calculators
Digital electronic educational equipment
Shavers, hair clippers
Hair dryers
Rice cookers
Microwave irons
Playing cards
Keyboard instruments
Electrical alarm clocks
Binoculars
Sunglasses
Warships
Inflatable rafts
Wheelbarrows
Toasters
Electric Kettles
மேலும் தெரிந்துகொள்ள
http://www.imexport.gov.lk/images/pdf/gazette/english/Gazette_No_2294-30.pdf