web log free
May 11, 2025

மிக் விமான கொடுக்கல் வாங்கல் இரகசியத்தை வெளியிட்டார் உதயங்க

பாதுகாப்பு அமைச்சின் மூடிய அறைக்குள் மிக் ஒப்பந்தம் தொடர்பில் கோட்டா அண்ணன் நிறுவனத்தின் நபர்களுடன் கொமிஷன் பணம் குறித்து கலந்துரையாடியதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவரும்  கோட்டாபயவின் உறவினருமாகிய உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

மிக் ஒப்பந்தத்தில் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்களும் சிங்கப்பூரில் வசிப்பதாகவும், வெளிநாடுகளில்  கோட்டாபய வசிக்கும் ஹோட்டல்களுக்கு அவர்களே பணம் செலுத்துவதாகவும் அவர் கூறுகிறார்.

கோட்டாபயவை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்து அரசியலில் ஈடுபடுத்த முன்னாள் ஜனாதிபதியைச் சுற்றியிருக்கும் அடியாட்கள் விரும்புவதாக அவர் உதயங்க குறிப்பிட்டுள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd