web log free
June 05, 2026

மொட்டு கட்சி எம்பியின் வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்கவின் வீட்டில் கட்டணம் செலுத்தப்படாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது

பின்னர் உரிய நிலுவைத் தொகையை செலுத்தி பல முயற்சிகளுக்குப் பின் மீண்டும் மின் இணைப்பை பெற்றுக் கொண்டதாகவும் தெரியவருகிறது

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd