web log free
December 05, 2023

சனிக்கிழமை இலங்கை வருகிறார் கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன விடுத்த கோரிக்கையின் பிரகாரம், அவர் இலங்கைக்கு வருவதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.