web log free
September 29, 2023

செப்டம்பர் 19 அரச விடுமுறை நாள்

செப்டம்பர் 19ஆம் திகதி திங்கட்கிழமை சிறப்பு அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் மறைவுக்கு அன்றைய தினம் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படவுள்ளது.

பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.