web log free
May 29, 2026

பெற்றோல் டீசல் தரம் குறித்து எழுந்துள்ள புதுப் பிரச்சினை

பெற்றோல் மற்றும் டீசலின் தரத்தை சரிபார்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கான மாதிரிகள் இந்த நாட்களில் சேகரிக்கப்பட்டு வருவதாக அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.

எரிபொருளின் தரம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd