web log free
September 26, 2023

சீனா ஆதரவு, இந்தியா நடுநிலை. இலங்கைக்கு தோல்வி

இலங்கையின் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான புதிய தீர்மானம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டது.

சீனா உட்பட பிரேரணைக்கு ஆதரவாக 20 வாக்குகளும், எதிராக 07 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகி நடுநிலை வகித்துள்ளன.

அதன்படி, 13 மேலதிக வாக்குகளால் இலங்கைக்கு எதிரனா ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.