web log free
February 06, 2026

8 தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

இவர்களை விடுவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக நிர்மலநாதன் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd