web log free
June 03, 2026

பாடசாலை விசேட விடுமுறை குறித்த அறிவிப்பு

தீபாவளியை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 25 ம் திகதி தமிழ் பாடசாலைகளுக்கு விஷேட விடுமுறை வழங்கப்படுவதாகவும் அதற்குப் பதிலீடாக பாடசாலை 29 ம் திகதி சனிக்கிழமை நடைப்பெறும் என்றும் கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd