2022ஆம் ஆண்டுக்கான கல்வி விதிமுறைகளை திருத்துவதற்கான சுற்றறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையின்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசம்பர் 18 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை அடுத்த வருடம் ஜனவரி 23ஆம் திகதி ஆரம்பமாகி பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.