web log free
May 30, 2026

இந்தியா சென்ற அமைச்சர் பந்துலவிற்கு திடீர் சத்திரசிகிச்சை

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் பந்துல குணவர்தன திடீரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அமைச்சருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, சுமார் இரண்டு வாரங்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd