web log free
June 13, 2026

சஜித் கட்சி எம்பியை சபையில் இருந்து வெளியேற்றினார் சபாநாயகர்

 

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை பாராளுமன்ற சபையில் இருந்து வெளியேற்றுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பணித்துள்ளார்.

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவை தாக்க முற்பட்டமைக்காகவே சமிந்த விஜேசிறி மீது இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்குபற்ற அனுமதிக்கப்பட மாட்டார் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd