web log free
April 30, 2026

ஈ.குஷான் தொடர்பில் நீதிமன்றம் விடுத்த உத்தரவு

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளராகப் பணியாற்றிய ஈ. குஷன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Last modified on Wednesday, 30 November 2022 02:26
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd