web log free
May 13, 2026

இருவருக்கு பிணை இருவர் தொடர்ந்து விளக்கமறியலில்

திலினி பிரியமாலியின் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த  பொரளை சிறிசுமண தேரர் மற்றும் இசுரு பண்டார ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோர் டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd