Homeஉள்நாட்டு செய்திஎல் நினோ வலுப்பெறுகிறது இலங்கைக்கு என்ன ஆபத்து?

எல் நினோ வலுப்பெறுகிறது இலங்கைக்கு என்ன ஆபத்து?

spot_img

பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள ‘எல் நினோ’ காலநிலை மாற்றம் படிப்படியாக வலுப்பெற்று வருவதாக சர்வதேச காலநிலை முன்னறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

கடந்த 75 ஆண்டுகளில் மிகவும் சக்திவாய்ந்த எல் நினோ நிகழ்வுகளில் ஒன்றாக இது அமையக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது எல் நினோவின் தாக்கம் ஆரம்ப நிலையிலேயே காணப்பட்டாலும் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அதன் தாக்கம் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலநிலை மாற்றத்தால் கடுமையான வெப்பநிலை, வறட்சி, மழைப்பொழிவு குறைவு, நீர்ப்பற்றாக்குறை மற்றும் விவசாய பாதிப்புகள் ஏற்படக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எல் நினோவின் தாக்கம், இலங்கைக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் மற்றும் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளார்.

spot_img

Latest articles

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள்...

நீதித்துறையுடன் விளையாடக்கூடாது – சாலிய பீரிஸ் எச்சரிக்கை

தற்போதைய அரசாங்கத்திற்கு ஒருநாள் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இவ்வளவு கடுமையான எதிர்ப்பு ஏன் எழுந்துள்ளது என்பது புரியும்...

நீதியமைச்சரின் கருத்து நீதித்துறையின் சுயாதீனம் குறித்து பாரிய கேள்விகளை எழுப்புகிறது

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார வெளியிட்டுள்ள கருத்து, நாட்டின் நீதித்துறை அமைப்பின் சுயாதீனம் தொடர்பில்...

More like this