Homeஉள்நாட்டு செய்திஅரசுத் துறையின் ஓய்வு வயதை திருத்துவது குறித்து பரிசீலனை

அரசுத் துறையின் ஓய்வு வயதை திருத்துவது குறித்து பரிசீலனை

spot_img

அரசுத் துறையின் ஓய்வு பெறும் வயது வரம்பை திருத்துவது தொடர்பாக பல்வேறு தரப்புகளிடமிருந்து கிடைத்துள்ள கோரிக்கைகளை அரசு பரிசீலித்து வருவதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியதாவது:

“ஏற்கனவே பல்வேறு தொழில்முறை குழுக்களிடமிருந்து கோரிக்கைகள் கிடைத்துள்ளன. மேன்முறையீட்டு நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மட்டுமல்லாமல், சுகாதாரத் துறையின் சில தொழில்முறை பிரிவுகளிலிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளன. சிறைச்சாலைகள் திணைக்களத்திலிருந்தும் கோரிக்கைகள் கிடைத்துள்ளன.

மேலும் சில தொழில்முறை குழுக்கள், தங்களின் ஓய்வு வயதை உயர்த்தி, இன்னும் சில ஆண்டுகள் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளன. சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கலாம். இருப்பினும், அரசாகிய நாம் அந்தக் கோரிக்கைகளை பரிசீலித்து வருகிறோம்.”

மீரிகம வைத்தியசாலையில் சிறுநீரகக் கற்களை அகற்றும் புதிய சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்த பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

spot_img

Latest articles

‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான லலித் கன்னங்கர எனப்படும் ‘பஸ் லலித்’...

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சின் தகவல்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள்...

நீதித்துறையுடன் விளையாடக்கூடாது – சாலிய பீரிஸ் எச்சரிக்கை

தற்போதைய அரசாங்கத்திற்கு ஒருநாள் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இவ்வளவு கடுமையான எதிர்ப்பு ஏன் எழுந்துள்ளது என்பது புரியும்...

நீதியமைச்சரின் கருத்து நீதித்துறையின் சுயாதீனம் குறித்து பாரிய கேள்விகளை எழுப்புகிறது

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக நீதியமைச்சர் ஹர்ஷண நாணாயக்கார வெளியிட்டுள்ள கருத்து, நாட்டின் நீதித்துறை அமைப்பின் சுயாதீனம் தொடர்பில்...

More like this