Homeஉள்நாட்டு செய்திதெமட்டகொட துப்பாக்கிச் சூடு - ஆட்டோ சாரதி பலி

தெமட்டகொட துப்பாக்கிச் சூடு – ஆட்டோ சாரதி பலி

spot_img

தெமட்டகொடவில் உள்ள கலு பாலம் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

மட்டக்குளி கார் விபத்தில் இதுவரை மூவர் பலி

மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில்...

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 98,081 ஆக அதிகரிப்பு

இந்த ஆண்டில் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 98,081 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய...

தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 220 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல்

தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட நபர்களின் பெயர்கள் அடங்கிய இரண்டு பட்டியல்கள் தயாரிக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பட்டியலில்...

ஜனாதிபதி பொலன்னறுவையில் கூறியது பொய்?

ஜனாதிபதி பொலன்னறுவையில் தெரிவித்திருந்தபோதிலும், குளங்கள் புனரமைப்புக்காக இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான...

More like this