web log free
June 06, 2026

நேசங்கள் மாறுமா..?

எல்லை கோடுகள் விதித்தாலும்!
கொண்ட நேசங்கள் மாறுமா?
பருவங்கள் மாறினாலும்!
பா சங்கள் தீருமா?
ஊமைகள் ஆயினும்! உணர்வுகள் சாகுமா?
உருவங்கள் மாறினாலும்!
உள்ளங்கள் மாறுமா?
இடங்கள் மாறினாலும்!
ஞாபகங்கள் மாறுமா?
இன்பங்கள் குறைந்திடலாம்!
இதயங்கள் வெறுத்திடலாமா?
நிலமைகள் மாறிடலாம்!
நினைவுகள் மாறிடுமா?

- S. நிரோஷினி -

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd