web log free
April 25, 2024

சொப்பனத்தின் முக்கியத்துவம்

உள்ளத்து ஊஞ்சலினை

உந்தி உவகைதுள

சிந்தும் சிரிப்பெல்லாம்

சொப்பனமோ? சிரிக்காதே,

சிந்தும் சிரிப்பெல்லாம்

சொப்பனமோ?

-புதுமைப்பித்தன்-