[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeஉள்நாட்டு செய்திநீதிபதிகள் நியமனங்களை தாமதப்படுத்துவது குறித்து சந்தேகம் எழுகிறது

நீதிபதிகள் நியமனங்களை தாமதப்படுத்துவது குறித்து சந்தேகம் எழுகிறது

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

– ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன

முன்னாள் ஜனாதிபதிகள் மீது நீதித்துறையில் தலையீடு செய்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களில் எவரும் நீதிபதிகளை நியமிக்காமல் நீதித்துறை பதவிகளை காலியாக வைத்திருக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போது உச்ச நீதிமன்றத்திலும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும் தலா நான்கு நீதிபதிகள் பற்றாக்குறை நிலவுவதாகவும், கீழ்நிலை நீதிமன்றங்களில் உள்ள பல நீதிபதிகள் அந்தப் பதவிகளுக்காக காத்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஜனாதிபதி அண்மையில் பொதுக்கூட்டங்களில் குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் விரைவில் சிறைக்கு செல்வார்கள் என்றும், அதற்காக “கிரிபத்” சாப்பிடத் தயாராக இருக்குமாறும் கூறிவருகின்ற நிலையில், கீழ்நிலை நீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகளைப் பொறுத்து அவர்களுக்கு உயர்பதவி வழங்கும் வகையில் அந்தப் பதவிகள் காலியாக வைக்கப்பட்டுள்ளனவோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலைமையைப் பார்க்கும்போது தமக்குள் கடுமையான வெறுப்புணர்வு ஏற்படுவதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன மேலும் கூறினார்.

spot_img

Latest articles

ஸ்பெயின் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

உலகக் கிண்ண கால்பந்து 2026 தொடரின் பரபரப்பான முதல் அரையிறுதிப் போட்டியில், பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல்...

நாடு முழுவதும் டெங்கு! 7 மாவட்டங்கள் உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு

நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதையடுத்து, கம்பஹா, கொழும்பு, மாத்தறை, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி மற்றும்...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதலின் பின்னணியில் சதித் திட்டம்?

அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் பின்னணியில் சதித்திட்டம் ஏதேனும் இருந்ததா என்பது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு...

சிறை மோதலில் காயமடைந்த மேலும் இரு அதிகாரிகள் பலி

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 சிறைச்சாலை...

More like this