[adinserter block="1"]
[adinserter block="3"]
Homeவணிக செய்திஇன்று தங்கத்தின் பெறுமதி

இன்று தங்கத்தின் பெறுமதி

[adinserter block="11"]
[adinserter block="4"]
[adinserter block="2"]
spot_img
[adinserter block="6"]

இன்று 22 கரட் தங்கத்தின் பெறுமதி 346,800 ரூபாய்,24 கரட் தங்கத்தின் பெறுமதி 377,000 ரூபாய்.

இதேவேளை அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 340 ரூபாய் 69 சதம், கொள்வனவு பெறுமதி 331 ரூபாய் 86 சதம். ஸ்ரேலிங்க் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 458 ரூபாய் 99 சதம் , கொள்வனவு பெறுமதி 441 ரூபாய் 76 சதம்.யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 389 ரூபாய் 91 சதம் , கொள்வனவு பெறுமதி 373 ரூபாய் 98 சதம். சிங்கப்பூர் டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 267 ரூபாய் 42 சதம், கொள்வனவு பெறுமதி 250 ரூபாய் 26 சதம். சவுதி அரேபிய றியால் ஒன்றின் பெறுமதி 89 ரூபாய் 69 சதம். கட்டார் றியால் ஒன்றின் பெறுமதி 92 ரூபாய் 26 சதம்.

spot_img

Latest articles

இதுவரை மொத்தம் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

ஈரான் உடனான போர் தீவிரமடைந்துள்ள சூழலில், அமெரிக்க ராணுவ வீரர்கள் எதிர்நோக்கும் இழப்புகளையும் போரின் நிதிச் சுமையையும் சுட்டிக்காட்டி...

அதிகாரம் பெலவத்தைக்கு கிடைத்துள்ளது

ஒருகாலத்தில் சிறிகொத்த மற்றும் டாலி வீதியை மையமாகக் கொண்டு நாட்டின் ஆட்சிச் சக்தி இயக்கப்பட்ட காலம் முடிவடைந்துள்ளதுடன், தற்போது...

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் இன்று (22) தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று 24...

கோட்டாபய ராஜபக்சவை உடனடியாக கைது செய்ய வேண்டும்

ஈஸ்டர் ஞாயிறு தினத்தில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் இருந்த உண்மையான சதி தற்போது வெளிச்சத்துக்கு வந்து...

More like this

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் இன்று (22) தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று 24...

உலக சந்தை நிலவரப்படி இலங்கையில் எரிபொருள் விலை மாற்றம்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் சூழ்நிலையால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக,...

வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சி

நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள...