Homeவணிக செய்திவியட்நாம் ஏர்லைன்ஸ் கொழும்பு – ஹோ சி மின் நகருக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கிறது

வியட்நாம் ஏர்லைன்ஸ் கொழும்பு – ஹோ சி மின் நகருக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கிறது

spot_img

வியட்நாம் ஏர்லைன்ஸ் எதிர்வரும் 16ஆம் திகதி இரவு முதல், ஹோ சி மின் நகருக்கும் கொழும்புக்கும் இடையில் புதிய நேரடி விமான சேவையை ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்து தொடர்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த புதிய விமான சேவை திங்கட்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை என வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹோ சி மின் நகரம் ஊடாக ஹனோய், டா நாங், ஹோய் ஆன் மற்றும் ஹா லொங் விரிகுடா உள்ளிட்ட வியட்நாமின் பிரபலமான சுற்றுலா destinationகளை பயணிகள் எளிதாக சென்றடையவும் இந்த புதிய சேவை வாய்ப்பளிக்கும்.

வியட்நாம் ஏர்லைன்ஸின் இலங்கைக்கான பொது விற்பனை முகவராக (GSA) Hayleys Aviation செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

spot_img

Latest articles

கெஹெலிய மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க வந்திருந்த நிலையில், அங்கு...

கண்டியில் இன்று முதல் 11 நாட்களுக்கு மதுபானசாலை மூடல்

கண்டி எசல பெரஹெரா வீதி உலா இன்று (18) ஆரம்பமாகும் நிலையில், இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு...

ஒவ்வொரு குடிமகனுக்கும் வாகனம்!

ஒவ்வொரு குடிமகனும் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில்...

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஆட்சிக் காலத்தை நீடிக்க அரசு திட்டம்

2027ஆம் ஆண்டு – பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போதைய அரசாங்கம் 2027ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, ஜனாதிபதியின்...

More like this

ஸ்கோலியோசிஸ் அறுவைச் சிகிச்சை முன்னேற்றங்கள் மற்றும் இலங்கை நோயாளிகளுக்கான உதவி 

ஊடக அறிக்கை  கொழும்பு – இந்தியாவின் Baby Memorial Hospital (BMH) மருத்துவர்கள், நேரடி நரம்பு கண்காணிப்பு, அறுவைச் சிகிச்சை வழிகாட்டி...

ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் ‘Royale INFINITY’இலங்கைச் சந்தையில் அறிமுகம்

-ஆடம்பர உட்சுவர் வர்ணப் பூச்சுகளுக்கு புதிய பரிமாணம் வழங்கும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயின் 'Royale INFINITY' இலங்கைச் சந்தையில் அறிமுகம் இலங்கையின் முன்னணி...

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு

இலங்கையில் இன்று (22) தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று 24...