Homeஉள்நாட்டு செய்திஜனாதிபதியின் நண்பர் மீது ஆபாச வார்த்தை தாக்குதல்

ஜனாதிபதியின் நண்பர் மீது ஆபாச வார்த்தை தாக்குதல்

spot_img

22வது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டதன் காரணமாக, தனக்கு ஆபாசமான வார்த்தைகளால் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக இங்கிலாந்தில் வசிக்கும் முன்னாள் ஊடகவியலாளர் குல குருசூரிய தெரிவித்துள்ளார்.

தனது சமூக ஊடகக் கணக்கின் ஊடாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், தான் வெளியிட்ட கருத்துகளுக்கு எதிராக மிகவும் கீழ்த்தரமான முறையில் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தி சிலர் தன்னை திட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு செயற்படும் நபர்களுக்கு, அதே மொழியிலேயே பதிலளிக்க தானும் தயங்கப் போவதில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.

22வது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்ட காலத்திலிருந்தே, அதற்கு தனது கடுமையான எதிர்ப்பை குல குருசூரிய தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார்.

spot_img

Latest articles

அதிகரிக்கும் வெப்பத்தால் மனநலப் பிரச்சினைகள் உயர்வு

– நிபுணர்கள் எச்சரிக்கை தற்போது நிலவும் அதிக வெப்பமான காலநிலையுடன், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மனநல மருத்துவ...

நிலக்கரி கொள்வனவு மோசடியில் ஜனாதிபதிக்கு தொடர்பு

-சாம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு நிலக்கரி ஏற்றிச் செல்லும் 30 கப்பல்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மோசடியில் ஜனாதிபதிக்கு...

லால் விஜேநாயக்க தொடர்ந்து எதிர்ப்பு

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ சபையிலோ, தேசிய...

புதிய துணை மின் நிலையங்களை அமைத்து தேசிய மின் கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை

இலங்கையின் மின் பரிமாற்ற கட்டமைப்பை நவீனமயமாக்குவதையும், தேசிய மின் அமைப்பில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை எளிதாக இணைப்பதையும் நோக்கமாகக் கொண்ட...

More like this