Homeஉள்நாட்டு செய்திஒவ்வொரு குடிமகனுக்கும் வாகனம்!

ஒவ்வொரு குடிமகனுக்கும் வாகனம்!

spot_img

ஒவ்வொரு குடிமகனும் வாகனத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழலை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த நிலைமை முடிவடைந்தவுடன், வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக வரி கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த வாகனக் கண்காட்சி மற்றும் பேரணியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சிறிய ரக வாகனங்கள் முதல் சொகுசு மற்றும் அதிநவீன மோட்டார் வாகனங்கள் வரையிலான பல்வேறு வாகனங்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டன.

இந்தப் பேரணி கொழும்பு போர்ட் சிட்டி வளாகத்திலிருந்து வோட்டர்ஸ் எட்ஜ் வரை நடைபெற்றது.

spot_img

Latest articles

கெஹெலிய மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்க வந்திருந்த நிலையில், அங்கு...

கண்டியில் இன்று முதல் 11 நாட்களுக்கு மதுபானசாலை மூடல்

கண்டி எசல பெரஹெரா வீதி உலா இன்று (18) ஆரம்பமாகும் நிலையில், இன்று முதல் தொடர்ந்து 11 நாட்களுக்கு...

சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஆட்சிக் காலத்தை நீடிக்க அரசு திட்டம்

2027ஆம் ஆண்டு – பாட்டலி சம்பிக்க ரணவக்க தற்போதைய அரசாங்கம் 2027ஆம் ஆண்டு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி, ஜனாதிபதியின்...

அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்

– சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு தேர்தல் காலத்தில் 12 இலட்சம் ரூபாய்க்கு ‘Witz’ ரக மோட்டார் வாகனங்களை வழங்குவதாக...

More like this