முன்னாள் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இன்று (31) வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் அந்த ஆணைக்குழுவிற்கு சென்றிருந்த சந்தர்ப்பத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




