Homeஉள்நாட்டு செய்திசிங்கப்பூரில் ஷிரந்தி ராஜபக்ஷ.!

சிங்கப்பூரில் ஷிரந்தி ராஜபக்ஷ.!

spot_img

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் (FCID) எதிர்வரும் 24 ஆம் திகதி விசாரணைக்காக அழைக்கப் பட்டிருந்த நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ இன்று (16) அதிகாலை திடீரென வெளிநாடு சென்றுள்ளார்.

​அவரிடம் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் பல்வேறு நிதி முறைகேடுகள் மற்றும் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகச் எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்திருந்தனர்.

எனினும், குறிப்பிட்ட திகதிக்கு சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில், அவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக வெளிநாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

Latest articles

அரசியல் அதிகாரம் இல்லாத காரணத்தால் பிரதமர் ஹரிணி அமரசூரிய மௌனம்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு, அவருக்கு அரசியல் அதிகாரம்...

உலக சந்தையில் எரிசக்தி விலை உயர்வு: இலங்கைக்கு பாதிப்பு ஏற்படலாம் – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

உலக சந்தையில் எரிசக்தி விலைகள் வேகமாக அதிகரிப்பதால், இலங்கை போன்ற எரிசக்தியை இறக்குமதி செய்யும் நாடுகளின் இறக்குமதி செலவுகள்...

மழை நீடிக்கும்

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும்...

ஏர்பஸ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ — நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு!

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக...

More like this