Homeஉள்நாட்டு செய்திஜனாதிபதி பொலன்னறுவையில் கூறியது பொய்?

ஜனாதிபதி பொலன்னறுவையில் கூறியது பொய்?

spot_img

ஜனாதிபதி பொலன்னறுவையில் தெரிவித்திருந்தபோதிலும், குளங்கள் புனரமைப்புக்காக இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பெருமளவிலான குளங்களை புனரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா அல்லது அது தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை எனவும், ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள வரவு–செலவுத் திட்ட நிதி மூலம் திட்டத்தை முன்னெடுக்க முடியுமா என்பது பரிசீலிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு முடியாவிட்டால், அடுத்த வரவு–செலவுத் திட்டத்தில் இதற்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்படலாம் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

spot_img

Latest articles

மட்டக்குளி கார் விபத்தில் இதுவரை மூவர் பலி

மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில்...

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 98,081 ஆக அதிகரிப்பு

இந்த ஆண்டில் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 98,081 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய...

தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 220 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல்

தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட நபர்களின் பெயர்கள் அடங்கிய இரண்டு பட்டியல்கள் தயாரிக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பட்டியலில்...

கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜர்

தலைமறைவாகிவிட்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இன்று (16) கொழும்பு...

More like this