Homeஉள்நாட்டு செய்திஇலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 98,081 ஆக அதிகரிப்பு

இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 98,081 ஆக அதிகரிப்பு

spot_img

இந்த ஆண்டில் இதுவரை இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 98,081 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

செப்டெம்பர் மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 2,590 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த ஆண்டில் டெங்கு காரணமாக இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தில் மாத்திரம் 51,679 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 35 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

Latest articles

மட்டக்குளி கார் விபத்தில் இதுவரை மூவர் பலி

மட்டக்குளி பகுதியில் காரொன்று வீதியில் பயணித்த பல வாகனங்களுடன் மோதி நேற்று (16) இரவு இடம்பெற்ற கோர விபத்தில்...

தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 220 பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியல்

தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட நபர்களின் பெயர்கள் அடங்கிய இரண்டு பட்டியல்கள் தயாரிக்கப்பட்டிருந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பட்டியலில்...

ஜனாதிபதி பொலன்னறுவையில் கூறியது பொய்?

ஜனாதிபதி பொலன்னறுவையில் தெரிவித்திருந்தபோதிலும், குளங்கள் புனரமைப்புக்காக இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான...

கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜர்

தலைமறைவாகிவிட்டதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், இன்று (16) கொழும்பு...

More like this