Homeஉள்நாட்டு செய்திவெப்பமான காலநிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு

வெப்பமான காலநிலை தொடர்பில் எச்சரிக்கை அறிவிப்பு

spot_img

நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.

நேற்று (29) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்று மாலை 4.00 மணி வரை செல்லுபடியாகும்.

வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பகல் நேரத்தில் வெப்பநிலை உணர்வுக் குறியீடு (Heat Index), அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பம் ‘அவதானம் செலுத்த வேண்டிய’ மட்டத்தில் காணப்படக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

Latest articles

அரசாங்கம் நாமல் ராஜபக்ஷவை பார்த்து அஞ்சுகிறது – மஹிந்த

தற்போதைய அரசாங்கம், நாட்டில் உள்ள வேறு எந்த அரசியல்வாதியையும் விட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற...

டீசல் விலையேற்றத்தை கட்டுப்படுத்த அடுத்த 3 மாதங்களுக்கு அரசாங்கம் நிவாரணம்

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், அதன் தாக்கத்தை...

6ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டம் 2027ஆம் ஆண்டுக்கு ஒத்திவைப்பு

2026ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த பொதுக் கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், 6ஆம் வகுப்பிற்கான...

1,650 புதிய கிராம அலுவலர் நியமனங்கள் ஒக்டோபர் 8ஆம் திகதி

ஒக்டோபர் 8ஆம் திகதி 1,650 புதிய கிராம அலுவலர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும்...

More like this