Homeஉள்நாட்டு செய்திமுன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம கைது!

முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம கைது!

spot_img

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் (CIABOC) முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (07) இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, விசாரணைகளின் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

spot_img

Latest articles

ஜனாதிபதிக்கு இன்று பிறந்தநாள்.!

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (நவம்பர் 24) தனது 58ஆவது பிறந்தநாளைக்...

மக்கள் கடும் எதிர்ப்பு! தப்பியோடத் தயாராகும் அரசாங்கம்

– ஓடுவதற்குத் தயாராகும் ஆட்சி என ஜகத் தெரிவிப்பு! தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும்...

இந்தியா எல் நினோ தாக்கம்: இலங்கை இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!

இந்தியாவில் நிலவும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் விலைகள்...

வங்கி ஊடாகப் பரிவர்த்தனை செய்யத் தவறினால் முழுத் தொகைக்கும் வரி செலுத்த நேரிடலாம்!

ரூ. 500,000-க்கு மேற்பட்ட தொகைகளைப் பணமாக பரிவர்த்தனை செய்வது, தற்போதுள்ள வரி விதிமுறைகளின் கீழ் அதிக வரிச் சுமைக்கு...

More like this