Homeஉள்நாட்டு செய்திஆண் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் 9,613 முறைப்பாடுகள் பதிவு!

ஆண் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் தொடர்பில் 9,613 முறைப்பாடுகள் பதிவு!

spot_img

இலங்கையில் ஆண் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டிய நிலைமை காணப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் திட்டமிடல் மற்றும் தகவல் பிரிவின் பணிப்பாளர் ஷானிகா மல்லல்கொட இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆண் சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை தொடர்பாக 9,613 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

Latest articles

ஞானசார தேரரின் காவி உடை அகற்றம், சக்திவாய்ந்த ஒருவருக்கு நேரடியாகக் காண்பிப்பு!

– உதய கம்மன்பில குற்றச்சாட்டு கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையைப் பலவந்தமாக அகற்றி, சிறைச்சாலை கைதிகளுக்கான சீருடையை...

ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல

திருட்டு, மோசடி மற்றும் ஊழலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என பெருந்தோட்ட...

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க கைது

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க , லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று (12) காலை திடீரென ஏற்பட்ட இதயம் தொடர்பான உடல்நலக் குறைவு...

More like this