Homeஉள்நாட்டு செய்தி2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்க நவம்பர் 30 இறுதித் திகதி

2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்க நவம்பர் 30 இறுதித் திகதி

spot_img

2025/2026 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் திகதி 2026 நவம்பர் 30ஆம் திகதி என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) வரி செலுத்துவோருக்கு நினைவூட்டியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிக்க சட்டரீதியாகக் கடமைப்பட்டுள்ள அனைத்து நபர்களும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு முடிவடைவதற்கு முன்னர் உரிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பது தொடர்பில் மேலதிக தகவல்கள் அல்லது தெளிவுபடுத்தல்கள் தேவைப்படும் வரி செலுத்துவோர், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் 1944 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொண்டு விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

spot_img

Latest articles

ஜனாதிபதி செயலக வளாகத்தில் தங்குவதற்கு தேரர்களுக்கு தடை உத்தரவு

கொழும்பு ஜனாதிபதி செயலக வளாகத்தில் உலபனே சுமங்கல தேரர் உள்ளிட்ட 55 பேர் தங்கியிருப்பதைத் தடுத்து, கொழும்பு கோட்டை...

பிக்குகள் போராட்டம் தொடர்கிறது

பொதுபல சேனா அமைப்பில் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விடுதலையை பெற்றுக் கொடுக்குமாறு வலியுறுத்தி, மகா...

நாட்டில் இன்புளுவென்சா காய்ச்சல் அதிகரிப்பு

– தேவையற்ற அச்சம் வேண்டாம் என சுகாதாரப் பிரிவு அறிவிப்பு இலங்கையில் கடந்த சில வாரங்களாக இன்புளுவென்சா (Influenza) நோயாளர்களின்...

மட்டக்களப்பு மகாவலி காணிகளை சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்த கோட்டா

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி காணிகளைச் சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு எதிராக 2021ஆம் ஆண்டு தாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியதாகத்...

More like this