Homeஉள்நாட்டு செய்திமட்டக்களப்பு மகாவலி காணிகளை சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்த கோட்டா

மட்டக்களப்பு மகாவலி காணிகளை சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்த கோட்டா

spot_img

மட்டக்களப்பு மாவட்டத்தில் மகாவலி காணிகளைச் சிங்கள விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பதற்கு எதிராக 2021ஆம் ஆண்டு தாம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் கால்நடை வளர்ப்பாளர்கள் தமது மாடுகளுக்கு மேய்ச்சல் வழங்குவதற்காக சுமார் 100 ஆண்டுகளாகப் பயன்படுத்தி வந்த காணிகள், அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் தேவைக்கேற்ப, சட்டவிரோதமாகச் சிங்கள விவசாயிகளுக்கு விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், குறித்த மேய்ச்சல் நிலங்களைக் கைப்பற்றி விவசாயம் செய்பவர்கள் திவுலபத்தான கிராமத்தில் வசிக்கும் சிங்கள மக்கள் அல்லர் என்றும், வெளிப்பகுதிகளில் இருந்து வந்து இனவாத முரண்பாட்டை உருவாக்க முயற்சிக்கும் குழுவினரே அவர்கள் என்றும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

திவுலபத்தான கிராம மக்கள் தமக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

Latest articles

சமூக ஊடகங்களில் போலித் தகவல்களைப் பரப்புவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை

– பொலிஸார் எச்சரிக்கை சமூக ஊடகங்கள் ஊடாகப் பொய்யான மற்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைப் பரப்பி, பொதுமக்களைத் தவறாக வழிநடத்துவதுடன்...

கைதி பிக்குகள் சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் போது காவி உடை அணிய அனுமதி!

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பௌத்த பிக்குகள், சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் சந்தர்ப்பங்களில் காவி உடையை அணிவதற்கு அனுமதிக்க...

அனோஜனின் மரண தண்டனை இரத்து

இலங்கையர் அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளதாக இலங்கைப் பிரதி...

ஞானசார தேரரைக் கொலை செய்வதற்குச் சதித்திட்டம்?

– பேராசிரியர் ஞானிஸ்ஸர தேரர் குற்றச்சாட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவியுடையை அகற்ற முயற்சித்ததன்...

More like this