Homeஉள்நாட்டு செய்திமீண்டும் விளக்கமறியல்

மீண்டும் விளக்கமறியல்

spot_img

இலஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் ஆகிய இருவரையும் எதிர்வரும் நவம்பர் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறையான அனுமதியின்றி பொஸ்பேட் ஏற்றுமதி செய்ய சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு உதவியதன் மூலம் இலஞ்சமாகப் பணம் பெற்றுக் கொண்டமை மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டமை தொடர்பில் குறித்த இருவருக்கும் எதிராக இந்த வழக்கு விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இன்றைய தினம் இந்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினரும் அவரது தனிப்பட்ட செயலாளரும் ஒரு வழக்கு தொடர்பில் சமர்ப்பித்த பிணை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

spot_img

Latest articles

ஞானசார தேரர் விவகாரத்தை தற்போதைய அரசாங்கத்தால் இலகுவாகத் தீர்க்க முடியும் – சமன் ரத்னப்பிரிய

ஞானசார தேரர் தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினையை தற்போதைய அரசாங்கத்தால் இலகுவாகத் தீர்க்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற...

குறைபுள்ளிகள் 30ஐ எட்டும் சாரதிகளின் அனுமதிப் பத்திரம் ஓராண்டுக்கு இடைநிறுத்தம்!

சோதனைத் திட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் சாரதிகளுக்கான குறைபுள்ளி வழங்கும் முறையின் கீழ், 30 குறைபுள்ளிகளையும் பெற்றுக்கொள்ளும் சாரதிகளுக்கு எதிராக எடுக்கப்படும்...

2027ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தல்?

மாகாண சபைத் தேர்தல் தாமதத்திற்கு முந்தைய அரசாங்கங்களே பொறுப்பு – பஃப்ரல் அமைப்பு மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ச்சியாக ஒத்திவைத்தமைக்கு...

பல்வேறு பகுதிகளுக்கு நிலச்சரிவு எச்சரிக்கை

தற்போதைய சீரற்ற வானிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பல மாவட்டங்களில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு நிலச்சரிவு...

More like this