Homeஉள்நாட்டு செய்திஆபத்தான இதை செய்தால் வாகன உரிமையாளரும் விளக்கமறியலில்

ஆபத்தான இதை செய்தால் வாகன உரிமையாளரும் விளக்கமறியலில்

spot_img

வீதிகளில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்தி ஆபத்தான சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத ஒருவருக்கு வாகனத்தைச் செலுத்த அனுமதி வழங்கினால், அந்த வாகனத்தின் உரிமையாளரும் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

spot_img

Latest articles

ஜனாதிபதிக்கு இன்று பிறந்தநாள்.!

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (நவம்பர் 24) தனது 58ஆவது பிறந்தநாளைக்...

மக்கள் கடும் எதிர்ப்பு! தப்பியோடத் தயாராகும் அரசாங்கம்

– ஓடுவதற்குத் தயாராகும் ஆட்சி என ஜகத் தெரிவிப்பு! தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும்...

இந்தியா எல் நினோ தாக்கம்: இலங்கை இறக்குமதி பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்!

இந்தியாவில் நிலவும் எல் நினோ காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக, இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் விலைகள்...

வங்கி ஊடாகப் பரிவர்த்தனை செய்யத் தவறினால் முழுத் தொகைக்கும் வரி செலுத்த நேரிடலாம்!

ரூ. 500,000-க்கு மேற்பட்ட தொகைகளைப் பணமாக பரிவர்த்தனை செய்வது, தற்போதுள்ள வரி விதிமுறைகளின் கீழ் அதிக வரிச் சுமைக்கு...

More like this