Homeஉள்நாட்டு செய்திகோட்டாபய ராஜபக்‌ஷவின் வெளிநாட்டு பயணத் தடை கோரிக்கை நிராகரிப்பு

கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெளிநாட்டு பயணத் தடை கோரிக்கை நிராகரிப்பு

spot_img

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் வெளிநாட்டு பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (25) நிராகரித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கிற்கு அமைய, தமக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை மனுவொன்றை முன்வைத்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்த தகவல்களை மறைத்தமை மற்றும் அது தொடர்பான விசாரணைகளைத் திசைதிருப்பியமை தொடர்பில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராகக் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகளுக்கு அமையவே இந்த வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

spot_img

Latest articles

திருமண விளம்பரங்களில் சாதியை குறிப்பிடும் பகுதியை நீக்க நடவடிக்கை

மூடநம்பிக்கைகளைப் பரப்பும் விளம்பரங்களைக் கட்டுப்படுத்த புதிய பொறிமுறை அவசியம் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் மூடநம்பிக்கைகளைப் பரப்பும்...

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலையை குறைக்க நடவடிக்கை

பண்டிகைக் காலத்தில் முட்டைகளின் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலை மட்டத்திலேயே தொடர்ந்து பேணுவதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்கள் இணக்கம்...

2027ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்கும் திட்டம் அறிவிப்பு

எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்காக பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் இல்லற மற்றும் துறவற மாணவர்கள், அத்துடன் சீலமாதாக்கள்...

இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்ற கருத்துக்கு அலி சப்ரி கடும் எதிர்ப்பு

இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்றும், அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை நீக்கப்பட வேண்டும் என்றும்...

More like this