நாளை (01) முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வரையில் கொழும்பு பங்குச்சந்தையை தொடர்ந்து மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடைமுறையில் உள்ள ஊடரங்குச சட்டத்தை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் கொழும்பு பங்குச்சந்தை அதிகாரிகள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.