கொரோனா தொற்று தொடர்பில், தவறான மற்றும் ஆபத்தான தகவல்கள் அடங்கிய சுமார் ஒரு மில்லியன் காணொளிகள் யூடியூப் சமூக வலைத்தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அறிக்கை ஒன்றின் மூலம் இந்தத் தகவலை யூடியூப் சமூக வலைத்தளம் வெளியிட்டுள்ளது
கொரோனா பரவல் உட்பட பிற விடயங்கள் தொடர்பில் தவறான மற்றும் தீங்கு விளைவிக்கக்கூடிய தகவல்கள் பரவுவதை தடுப்பதற்கு போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அரசியல் தலைவர்கள் தமது தரப்பு மீது குற்றம் சுமத்தியுள்ளதாக யூடியூப் தெரிவித்துள்ளது.