ஆப்பிள் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் விலை இலங்கை மத்திய வங்கி நேற்று அறிவித்த புதிய இறக்குமதி கட்டுப்பாடுகளுக்குப் பிறகு ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ரூ. 500,000. ஆக அதிகரித்துள்ளது.
இந்த திருத்தங்கள் சந்தையில் இருந்து சிறிய மற்றும் நடுத்தர அளவிலான இறக்குமதியாளர்களையும் அழித்துவிடும், இதனால் இலங்கையில் மொபைல் போன்கள் மற்றும் டிஜிட்டல் சாதன பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்படும் என்று வர்த்தகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.