உலக சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அளவு அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று வெளியான உலக சந்தையின் புதிய புள்ளிவிபரங்களுக்கமைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய தங்கம் ஒரு அவுஸின் இன்றைய விலை 1,761 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது
இதேவேளை நேற்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின பெறுமதி 1751.5 டொலராக பதிவாகியுள்ளதென உலக சந்தை குறிப்பிட்டுள்ளது.