இன்றைய காலத்தில் ஆண்களுக்கு நிகராக வேலை பார்க்கும் அலுவலகத்திலும், பல சாதனைகளையும் பெண்கள் நிகழ்த்தி வருகின்றனர்.
ஆனாலும் மறுபுறம் அவர்களுக்கு நிகராக பல தவறுகளையும் செய்கின்றனர். இங்கு குடும்ப பெண்கள் சிலர் பக்கத்தில் குழந்தைகளையும் வைத்து செய்யும் காரியம் முகம்சுழிக்க வைத்துள்ளது.
இங்கு கல்லூரி படிக்கும் இளம்பெண்கள் பாத்ரூமில் வைத்து மதுவருந்தும் காட்சி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறித்த காட்சி பெண் பிள்ளைகளை வெளியே அனுப்பும் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியினையே ஏற்படுத்தியுள்ளது.