பெண்களின் உள் உறுப்பு அப்படியே அச்சடித்தாற் போல வெளியில் தெரியும் வகையில், உள்ளாடையை அணிந்திருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் உலாவருகின்றன.
பிடிடுவே சிறிதம்மா என்றழைக்கப்படும் சமன்கஹந்திர தேரர், தன்னுடைய விகாரையில் நடத்திய வைப்பவத்துக்குப் பின்னர், பெண்களுக்கு வழங்கிய உள்ளாடை, சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது அதுதொடர்பிலான செய்திகளும் வெளியாகியுள்ளன. இந்த உள்ளாடை தொடர்பில் பல்வேறானா விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அந்த ஆடையை அணிந்துகொண்ட பெண்களை விகாரைகளுக்குக்கு அழைத்தல், விகாரைகளின் ஊடாக அவ்வாறான உள்ளாடைகளை பிரபல்யப்படுத்தல், ஆகியன அந்த தேரரரினால் எவ்வாறான நோக்கத்துக்காக செய்யப்படுகின்றது என்பது தொடர்பில் தங்களுக்கு தெரியாதென சமூக வலைத்தளங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த உள்ளாடையின் பெயர் என்ன? என்று தேடிபார்த்தபோது, அதில், கெமல் டொய் (Camel toe) உள்ளாடையாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்மொழியில் “ஒட்டக குளம்பு” எனக்குறிப்பிடலாம்.
ஒட்டகத்தின் காலில் இருக்கும் இந்த வடிவத்தினால் உருவம், பெண்களின் அந்தரங்க உறுப்பாகும். யோனி உப்பிக்கொண்டும் பக்க சதைகள் புடம்பிட்டு காட்டும் வகையிலும் இந்த உள்ளாடை தயாரிக்கப்பட்டுள்ளது. இடைவெட்டும். அதே வடிவத்தில் தெரியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
தங்களுடைய உள்ளாடைகளின் ஊடாக, யோனியின் வெ ளிப்புறத் தோற்றத்தை காண்பிப்பத்துக்கு பல பெண்கள் முயற்சித்தாலும் இந்த உள்ளாடையை உடுத்தும் போது, அதன்தோற்றம், சதைகள் புடைப்பெடுத்திருப்பது அப்பட்டமாக வெளியே தெரிகிறது. இவ்வாறான உள்ளாடைகளை உடுத்தும் பெண்களை பார்க்கும் ஆண்களுக்கு இயல்பாகவே, காம உணர்ச்சி அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆண் பாலினத்தை மறைக்க மற்றும் ஒட்டக கால்விரலை முன்னிலைப்படுத்தக்கூடிய திருநங்கைகளுக்கான ஆடைகள் இப்போது உள்ளன. இவை ஆன்லைனில் விற்பனைக்கு உள்ளன.