பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க, மாகாண சபை உறுப்பினரான இருக்கும்போது, தனது பாலியல் உணர்வுகளை வலுப்படுத்திக்கொள்வதற்காக
டொக்டர் எலியந்த வையிட்டை நாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டொக்டர் எலியந்த வையிட் தெரிவித்துள்ளதாக ரஞ்ஜன் ராமநாயக்க, தனது பேஸ்புக் தளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
”ராஜபக்ஷ குடும்பத்தின் வைத்தியரான எலியந்த வையிட் இவ்வாறு கூறுகின்றார். ரஞ்ஜனின் ஆண்குறி மிகவும் சிறியது என்பதனால், அதற்கு மருந்து தருமாறு கோரினாராம்.
ரஞ்ஜன், நாட்டிற்கு எதிரான சக்திகளுடன் இருந்தமையினால், ஆண்குறியை பெரிதாக்குவதற்கு எலியந்த விரும்பவில்லையாம்.
அதனால் கோபம் கொண்டாராம். குரல் பதிவுகள் இருக்கின்றனவாம்.
விரைவில் வெளியிடவுள்ளாராம். இதோ சிறந்த வைத்தியர்கள். மக்கள் என்ன நினைக்கின்றார்கள்?” என ரஞ்ஜன் ராமநாயக்க பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டுள்ளார்.